• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

நாட்டில் QR இன்றி எவரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், நாட்டில் அவசர எரிபொருள் தேவை ஏற்பட்டால் அதனைப் பெற்றுக்கொள்வது குறித்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இன்று (15) காலை 6:00 மணி முதல் QR குறியீட்டு முறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னர் QR குறியீட்டைப் பெற்ற, அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பழைய QR குறியீடு இருப்பின் அதையே பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, புதிதாக QR குறியீட்டைப் பெற வேண்டியவர்கள் https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம் அதனைப் பதிவிறக்கம் செய்யலாம்.

வாகன உரிமையாளர் மாற்றம், தொலைபேசி இலக்க மாற்றம் அல்லது புதிய பதிவுகளுக்காக அந்த இணையதளத்திலுள்ள ‘Vehicle Registration’ பகுதி இன்னும் ஒரு மணித்தியாலத்திற்குள் புதுப்பிக்கப்படும் (Update) என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பணிப்பாளர் மேலும் கூறுகையில்:”கடந்த சில நாட்களாகப் பலரும் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், ஊடகச் சந்திப்புகள் மூலம் எரிபொருள் வரிசைகளை உருவாக்குவதையும் அவதானித்தோம். இதனால் ஒரு அபாயகரமான நிலை ஏற்படலாம் என்பதால் தான் QR முறையை மீண்டும் கொண்டுவந்தோம். மற்றபடி எரிபொருளுக்குப் பிரச்சினை இல்லை. எவரும் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.

Related

Tags: fuel qr codesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

Next Post

வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?

Related Posts

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்
இலங்கை

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

2026-09-12
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

2026-09-12
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
அம்பாறை

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

2026-09-12
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு
இலங்கை

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

2026-09-12
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)
இலங்கை

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

2026-09-12
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம்

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! - ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

0
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

0
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

0
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

0
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

2026-09-12
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

2026-09-12
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

2026-09-12
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

2026-09-12
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

2026-09-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.