துறைநீலாவணையில் வீதிகளில் குப்பைகளை கொட்ட முற்பட்ட நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ...
Read moreDetails









