• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
துறைநீலாவணையில் வீதிகளில் குப்பைகளை கொட்ட முற்பட்ட நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/21
in அம்பாறை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைப்பகுதியில் கடந்த காலங்களில் வீதிகளில் குப்பைகளை கொட்டிச்செல்லும் நிலை அதிகரித்துக்காணப்பட்டது.

குறிப்பாக இரவு வேளைகளில் வாகனங்களில் வந்து துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பைகளை கொட்டிச்செல்லும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த நிலையில் இது தொடர்பில் துறைநீலாவனை பிரதேச மக்களினால் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பிரதேசசபையில் முன்வைக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் துறைநீலாவணை பிரதேச மக்களும் துறைநீலாவணை வட்டார பிரதேசசபை உறுப்பினர் இளமாறனும் தொடர்ச்சியான அவதானிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று இரவு வட்டா ரக வாகனத்தில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதை அவதானித்த நிலையில்அவர்களை மடக்கப்பிடித்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் ரவிகரனுக்கு; மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த தவிசாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த பட்டா வண்டியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.

இதன்போது பிடிக்கப்பட்ட இரு நபர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனத்தினையும் வழக்கு தாக்கல் செய்வதற்காக களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் தெரிவித்தார்.

துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில் தொடர்ச்சியாக கொட்டப்படும் கழிவுகளினால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதுடன் அருகிலுள்ள வயல்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் நிலைமைகளும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related

Tags: dump garbage on the streetshanded over to the police.thuraineelavanai
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை விமானம் விபத்து!

Next Post

‘பொற்காலம்’ வணிக உரையாடலை மீண்டும் உயிர்பிக்கும் பிரித்தானியா – சீனா

Related Posts

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!
ஆசிரியர் தெரிவு

2026-05-26
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!
இலங்கை

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்
ஆசிரியர் தெரிவு

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
Next Post
‘பொற்காலம்’ வணிக உரையாடலை மீண்டும் உயிர்பிக்கும் பிரித்தானியா – சீனா

'பொற்காலம்' வணிக உரையாடலை மீண்டும் உயிர்பிக்கும் பிரித்தானியா - சீனா

சர்வதேச சட்டங்களுக்கு இணங்க லண்டனில் புதிய தூதரகம் அமைக்கப்படும் – சீனா உறுதி!

சர்வதேச சட்டங்களுக்கு இணங்க லண்டனில் புதிய தூதரகம் அமைக்கப்படும் - சீனா உறுதி!

அத்துமீறிய மீன்பிடி; 07 இந்திய மீனவர்கள் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

0
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

0
தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

0
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.