தீபாவளியை முன்னிட்டு வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். ...
Read moreDetails










