9 இந்திய மீனவர்களுக்கும் சிறைத்தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு!
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 3-ம் திகதி ஒரு படகுடன் கைதான 9 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த ...
Read moreDetails










