14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியை முன்னிட்டு இன்று (17) முதல் கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கண்டி நகருக்குள் ...
Read moreDetails2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு ...
Read moreDetailsநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) உறுதியளித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்திருந்த ...
Read moreDetailsஎல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ...
Read moreDetailsகண்டி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர், எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்காக விற்கப்படும் ‘இ-டிக்கெட்’ தொடர்பான பெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய சந்தேக நபர் ...
Read moreDetailsகம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் வாகன சாரதி உயிரிழந்துள்ளார் இன்று காலை கோவிலுக்கு அன்னதானம் செய்துவிட்டு ...
Read moreDetailsகண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் கஹட்டகொல்ல பிரதேசத்தில் இருந்து 18 ஆவது வளைவு வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் பாறைகள் விழும் அபாயம் உள்ளமையினால் ...
Read moreDetailsகண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த ...
Read moreDetailsகண்டி - தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.