• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

‘டித்வா’   சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம்  மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) கண்டியில் நடைபெறவுள்ளன.

அதன்படி, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்விலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த கைத்தொழிற்துறையினர்களுக்கும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

டித்வா சூறாவளியினால் தொழிற்சாலைகள் அல்லது இயந்திர உபகரணங்கள் சேதமடைந்தவர்கள், தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இழப்பீட்டுத் தொகையாக தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. 

சிறு, நடுத்தர அல்லது பாரிய அளவிலான கைத்தொழில்கள் என்ற வேறுபாடின்றி, பதிவு செய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்களுக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

அத்தோடு கண்டி மாவட்டத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபாயில், முதல் தவணையாக தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் இதன்போது வழங்கப்படும். தமக்குச் சொந்தமான காணியில் வீடு கட்டுபவர்கள் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீடு கட்டுபவர்கள் இதில் அடங்குவர்.

அத்துடன், சூறாவளியினால் வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கான காணி வழங்கல் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் நியாங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

பகுதியளவில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் விரைவான நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. அத்துடன், புதிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக புதிய வீடொன்றை நிர்மாணிக்கும்  நிகழ்விலும் ஜனாதிபதி இணைந்து  கொள்வார்.

அத்தோடு, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A-009) அமைந்துள்ள மகைய்யாவ  சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளையும் நாளை முற்பகல் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

மேலும், இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பால நிர்மாணப் பணிகளும் ஜனாதிபதி தலைமையில் இன்று (06) மீண்டும் தொடங்கி வைக்கப்படும்.

Related

Tags: Kandyஅநுர குமார திசாநாயக்ககண்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

Next Post

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

Related Posts

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!
இலங்கை

2026-02-06

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியம்!

சரத்குமார் நடித்துள்ள  ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!
சினிமா

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

2026-02-05
மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு  கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!
இலங்கை

மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

2026-02-05
Next Post
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

0
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

0
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

0
WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

0
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியம்!

0
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026-02-06
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

2026-02-06
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

2026-02-06
WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

2026-02-06
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியம்!

2026-02-06

Recent News

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026-02-06
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

2026-02-06
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

2026-02-06
WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

2026-02-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.