புள்ளிப்பட்டியலில் 4ஆமிடத்திற்கு முன்னேறியது கெடபே அணி!
இப்பருவகாலத்திற்கான லாலிகா கால்பந்தாட்ட தொடரில் செவியா மற்றும் கெடபே அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-1 என்ற ரீதியில் வெற்றிப்பெற்று கெடபே அணி புள்ளிப்பட்டியலில் 4ஆமிடத்திற்கு முன்னேறி அசத்தியது. இப் ...
Read moreDetails










