உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் அவசரத் திருத்தம் : மஹிந்தானந்த!
உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ...
Read moreDetails