கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மாவனல்லையில் மூவர் உயிரிழப்பு!
மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்ட கொண்டேனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்று (01) மாலை நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவாக மூவர் உயிரழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு ...
Read moreDetails














