முடிவுக்கு வந்த ஹோண்டா, நிசான், மிட்சுபிஷி இணைப்பு பேச்சுவார்த்தை!
ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி ஆகியவை வியாழக்கிழமை (13) வணிக ஒருங்கிணைப்புக்கான பேச்சுவார்த்தைகளை கைவிடுவதாகக் கூறின. ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை பரிசீலிப்பது தொடர்பான உடன்பாட்டை ...
Read moreDetails










