Tag: news

“புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் சுதந்திர கொண்டாட்டங்கள்!

பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை தனது 76 ஆவது சுதந்திரத் தினத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறது. ஜனாதிபதி ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை அனுராதபுரம் மற்றும் ...

Read more

சுதந்திர தினத்தன்று போராட்டத்திற் அழைப்பு !

சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி  மட்டக்களப்பு உட்பட வடகிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

Read more

கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ...

Read more

பொது மன்னிப்பு தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில்  (சனிக்கிழமை) இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டங்களில்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் ...

Read more

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

சுகாதார தொழிற்சங்கங்களினால் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ...

Read more

20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்காக ...

Read more

பொருளாதார மத்திய நிலையத்தின் விசேட அறிவிப்பு!

நுவரெலியாவில் கரட் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாய் வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தெரிவித்துள்ளது. நேற்று வரை 850 ரூபாய்க்கு ...

Read more

இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியிடு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால், நேற்று சான்றுரைப்படுத்தப்பட்ட இணையப்பாதுகாப்புச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு ...

Read more
Page 209 of 239 1 208 209 210 239
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist