இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!
2025-12-26
முல்லைத்தீவில் கடந்தசில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ...
Read moreDetailsவெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ...
Read moreDetailsஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த ...
Read moreDetailsவடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன்படி இன்றைய தினம் ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 4155 குடும்பங்களைச் சேர்ந்த 13251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails"தொற்றா நோய்களை" முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று ...
Read moreDetailsஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது அதன்படி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ...
Read moreDetailsதென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளையின் பின்னர் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை திருகோணமலைக்கு வடகிழக்கே ...
Read moreDetails2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.