வடக்கு மாகாணத்தில் மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயம் : அமைச்சர் பியல் நிஷாந்த!
வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











