பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை விமானம் விபத்து!
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. விபத்தின் போது விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் ...
Read moreDetails












