விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!
நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் முன்மொழிந்த விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரிக்கு எதிராக கிராமப்புற தொழிலாளர் கட்சியின் (லேபர் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ...
Read moreDetails














