• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பெண்களின் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது – பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர்!

Kavipriya S by Kavipriya S
2024/07/08
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க தான் தயாராக இருப்பதாக அந் நாட்டின் புதிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

45 வயதுடைய ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக பவியேற்றதன், தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும்.

இது என்ன பொறுப்பைக் கொண்டு வருகிறது என்பதை நான் அறிவேன்.

மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு நமது பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

வரலாற்றில், முதல் பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நான், பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது.

இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், பெண்களுக்கும், உங்கள் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை இன்று காட்டட்டும்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றியுள்ளது.

அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன், துணைப் பிரதமராக ஏஞ்சலா ரெய்னர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மேலும், சமத்துவம், வீட்டு வசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதுடைய ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: first chief financial ministerLabour PartyRachel ReevesukUK government
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதுருகிரிய துப்பாக்கிச் சூடு – மற்றுமொருவர் உயிரிழப்பு! UPDATS

Next Post

மீன் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

Related Posts

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!
இலங்கை

2026-01-13
ஈரானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – உயிரிழப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு!
ஈரான்

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அரசாங்க சேவைக்கு புதிதாக 26, 095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

2026-01-13
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – இரண்டு நாள் விவாதம்!

2026-01-13
சத்தியாகிரகப் போராட்டத்தை  முடித்துக்கொண்டார்  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச!

நாம் அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை – ஜனாதிபதி!

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன்  : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

மீன் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

பசிலின் வெற்றிடம் – தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நபரே இலக்கு - தம்மிக்க பெரேரா!

மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

0
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

2026-01-13

Recent News

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.