ஜேவிபி கட்சியே 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். ...
Read moreDetails















