• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தொடர்ந்தும் சிகிச்சையில் ரணில் விக்ரமசிங்க!

சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார் ரணில் விக்ரமசிங்க!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (29) சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவாரா இல்லையா என்பதை ரணில் அல்லது அவரது குடும்பத்தினரே தீர்மானிப்பார்கள் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க, மேலதிக சிகிச்சைக்காக கடந்த 23 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது சட்டத்தரணிகள் கடந்த 26ஆம் திகதி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன கடந்த 27ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related

Tags: ranil wikramasinkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

Next Post

அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

Related Posts

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

2026-05-28
தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!
இந்தியா

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-05-28
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!
இலங்கை

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

2026-05-28
Next Post
அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

0
தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

0
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

0
தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.