படகு விபத்துக்கள் குறித்து ஆராய விசேட குழு!
மீன்பிடி படகு விபத்துக்கள் தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களை ஆராய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கான காரணங்கள், அவற்றுக்கு ...
Read moreDetails











