“மிகவும் அச்சமடையக்கூடிய அளவிற்கு கொரோனா தொற்று கொடிய நோய் அல்ல”
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ...
Read moreDetails










