உக்ரைன் போர்: முக்கிய நகரமான செவெரோடோனெட்ஸ்க்கு செல்லும் ஒவ்வொரு பாலமும் அழிப்பு !
உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்கிற்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். நகரத்திற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொருட்களை வழங்குவது மற்றும் பொதுமக்கள் வெளியேற்றுவதும் கடினமாகியுள்ளதாகவும் ...
Read more