எண்ணெய் சுத்திகரிப்பு; சீனாவுடன் $3.7 பில்லியன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் சீனாவின் சினோபெக் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன. ...
Read moreDetails