முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது அதன்படி கொழும்பு 12, 13, ...
Read moreDetailsகொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ...
Read moreDetailsவெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ...
Read moreDetails"தொற்றா நோய்களை" முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று ...
Read moreDetailsஇலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர். அதன்படி புர்கினா ...
Read moreDetailsஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் ...
Read moreDetailsஇலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ...
Read moreDetailsசீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி காலி, கேகாலை, நுவரெலியா ...
Read moreDetailsபிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார் அதன்படி பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.