பிரதமரை சந்தித்தார் பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர்!
பிம்ஸ்டெக் (BIMSTEC பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார். பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் ...
Read moreDetails



















