• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு!

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய ரயில் சேவைகள்!

Rahul by Rahul
2025/01/25
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காக பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக மலையக ரயில் பாதை ரயில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் ரயில் சேவைக்கான அதிக கேள்வி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, பெப்ரவரி மாதம் முதல் எல்ல ஒடிஸி – கண்டி மற்றும் எல்ல ஒடிஸி – நானுஓயா ஆகிய இரண்டு புதிய ரயில்கள் சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், எல்ல ஒடிஸி – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக பயணத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எல்ல – ஒடிஸி – கண்டி ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படுமெனவும் எல்ல ஒடிஸி – நானுஓயா ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மேலும் கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லா ஒடிஸி – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில் பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும். மேலும், ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் ரயில் சேவையும் தினசரி சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர  குறிப்பிட்டுள்ளார்

Related

Tags: athavanewsColombonewsslnewssrilankaupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

4 பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

Next Post

மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!
இலங்கை

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

2026-08-04
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

2026-08-04
Next Post
மின் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம்

மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்டை

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்டை

மீண்டும் ஒரு மர்ம மரணம்

மத்தியஸ்த சபையில் மோதல் - ஒருவர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

0
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

0
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

0
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

0
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

2026-08-04
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

2026-08-04

Recent News

குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.