இனி காற்றுடன் கூடிய மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்
பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக இன்று தொடக்கம் சில தினங்களுக்கு காற்று, மற்றும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் ...
Read moreDetails




















