• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கான  ஏற்பாடுகளை செய்தால்  ஆதரவை வழங்க தயார்-சஜித் பிரேமதாச!

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம்!

Rahul by Rahul
2024/04/06
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு அனைத்து இராணுவ வீரர்களின் நலன்புரியும் சூழ்நிலையில் மிகவும் திட்டவட்டமாக முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கியப் இராணுவ மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ நலனுக்காக சேவை அதிகாரசபை இருப்பதாகவும், அது இதுவரை ஆற்றிவரும் சேவையைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இராணுவ நலனுக்காக அமெரிக்காவைப் போன்று தனியான திணைக்களம் தேவை எனவும், அதற்காக புதிய கட்டளைகள் உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேசத்திற்காக உழைத்த ஒரே எதிர்க்கட்சி ஜக்கிய மக்கள் சக்தி என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிலர் மேடைகளில் விசித்திரக் கதைகளைச் சொல்லி மக்களை தங்கள் கனவு உலகில் ஏமாற்றுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: lkanewssl.newssrilankaupdateஎதிர்க்கட்சி தலைவர்பிரேமதாச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்

Next Post

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

Related Posts

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!
இங்கிலாந்து

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

2026-01-30
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிப் கப்பலை வெற்றிகரமாக பரிசோதித்த தாய்வான்!
உலகம்

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!
இலங்கை

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!
ஆசிரியர் தெரிவு

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

2026-01-30
Next Post
பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட  இலங்கையர்கள் மீட்பு!

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது!

ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!

காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்!

  • Trending
  • Comments
  • Latest
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
edit post
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
edit post
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
edit post

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
edit post
ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

0
edit post
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிப் கப்பலை வெற்றிகரமாக பரிசோதித்த தாய்வான்!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிப் கப்பலை வெற்றிகரமாக பரிசோதித்த தாய்வான்!

0
edit post
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

0
edit post
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

0
edit post
2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.