இந்தியாவில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
"இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் இதுவரை 748 பேர் உயிரிழந்துள்ளனர்" என இந்திய ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ...
Read moreDetails











