Tag: trincomalee

விவசாயிகளுக்கு நட்ட ஈடு!

திருகோணமலை மாவட்டத்தில்  வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு இன்று(02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. ...

Read moreDetails

திருகோணமலை IOC க்கு நிர்மலா சீதாராமன் விஜயம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை, இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் (IOC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில் ...

Read moreDetails

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ...

Read moreDetails

சிவில் விமானப் போக்குவரத்துத் தொடர்பில் விசேட செயலமர்வு! 

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக  சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான  செயலமர்வொன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கான மேலதிகசெயலாலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமானத்துறை என்பன ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு 5 ஆம் நாளாக முன்னெடுப்பு!

தியாக தீபம் திலீபனின்  36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும்  நிகழ்வானது  ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை சிவன் கோவிலடியில் ...

Read moreDetails

குச்சவெளியில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் எம்.ஜீ.குணதிலக, பிரதம அதிதியாகக் ...

Read moreDetails

திலீபனின் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தேகநபர்கள் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூரு விளைவித்த சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

Read moreDetails

கிழக்கில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம்  5 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, ஏறாவூர், மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிவரும் அதிகாரிகளே ...

Read moreDetails

கந்தளாயில் மாடொன்றைத் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

கந்தளாயில் மாடொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 வயதான குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள் கடந்த ...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். அந்தவகையில் இவர் இன்று மாவட்ட செயலகத்தில்  தனது ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist