பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ...
Read moreDetails



















