Tag: updats

T 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி பயணம்!

T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இதேவேளை நேற்று ...

Read moreDetails

விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு – மும்பையில் சம்பவம்!

இந்தியாவின் மும்பை நகரில் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மும்பை நகரில் வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர ...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்கின்றது!

சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கு ...

Read moreDetails

உக்ரைன் – ரஷியா மோதல்-அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் 15 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகின்றது அவ்வகையில் ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் ...

Read moreDetails

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான புதிய விசாரணை!

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ .தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பௌத்த ...

Read moreDetails

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இன்று நடத்தப்படவிருந்த கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்து ...

Read moreDetails

அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஐயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் அதன்படி இம்மாதம் 10 ...

Read moreDetails

பாகிஸ்தானில் வன்முறை- போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் 100 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு ...

Read moreDetails

மனித பாவனைக்குத் தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் அரிசி பொதிகள் மீட்பு!

ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு ...

Read moreDetails

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு-37 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக ...

Read moreDetails
Page 188 of 271 1 187 188 189 271
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist