இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-23
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது முறையான ...
Read moreDetailsநாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறப்புப் பயிற்சி பெற்ற 100 ...
Read moreDetailsகொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள (ITC ரத்னதீப) அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் மாவின் விலை ...
Read moreDetailsபாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் தொடர்பில் ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள முரபாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி இன்று ...
Read moreDetailsநாட்டின் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் ...
Read moreDetailsஎதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் ...
Read moreDetailsகாலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிதாக நிறுவப்பட்ட CT ஸ்கேனர் சிகிச்சைச் சேவையில் சேர்க்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) சுகாதார மற்றும் ...
Read moreDetails2024ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.