குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் விபத்து இருவர் உயிரிழப்பு!
தெற்கு அதிவேக வீதியில் குருந்துகஹ - ஹெதெக்ம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் தொடங்கொடவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே ...
Read moreDetails




















