யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு
யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த ...
Read moreDetails










