கொழும்பின் பல பகுதிகளில் நாளை 9 மணிநேர நீர் விநியோகத்தடை
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல், 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ...
Read moreDetails



















