• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 9 மணிநேர நீர் விநியோகத்தடை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல், 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை, தெஹிவளை, மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல் படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே 09 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri LankaWater cut
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்ல பேருந்து விபத்து; ஜீப் வாகனத்தின் சாரதி கைது!

Next Post

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து! தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-03-04
காணமல் போயுள்ள குடும்பப் பெண்
கிழக்கு மாகாணம்

காணமல் போயுள்ள குடும்பப் பெண்

2026-03-04
தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

2026-03-04
மட்டுவில் 8 பேர் கைது
யாழ்ப்பாணம்

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

2026-03-04
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-04
Next Post
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து! தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து! தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு

எல்ல பேருந்து விபத்து; தயார் நிலையில் விமானப் படை ஹெலிகொப்டர்கள்!

ஜப்பான் உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
மட்டுவில் 8 பேர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0
காணமல் போயுள்ள குடும்பப் பெண்

காணமல் போயுள்ள குடும்பப் பெண்

0
தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

0
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
மட்டுவில் 8 பேர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-03-04
காணமல் போயுள்ள குடும்பப் பெண்

காணமல் போயுள்ள குடும்பப் பெண்

2026-03-04
தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

2026-03-04
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

2026-03-04
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

2026-03-04

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-03-04
காணமல் போயுள்ள குடும்பப் பெண்

காணமல் போயுள்ள குடும்பப் பெண்

2026-03-04
தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

2026-03-04
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

2026-03-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.