Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

facebook

In இலங்கை
January 17, 2018 7:23 am gmt |
0 Comments
1522
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன், புதுவருட வாழ்த்துக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான இருவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இன்று (புதன்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 24...
In இலங்கை
January 9, 2018 4:35 am gmt |
0 Comments
2829
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன், புதுவருட வாழ்த்துக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வர...
In தொழில்நுட்பம்
December 16, 2017 10:36 am gmt |
0 Comments
1109
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிடுவதானது, மிக மோசமான உணர்வை ஏற்படுத்தும் என்பதை, ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஃபேஸ்புக்கின் ஆராய்ச்சி டேவிட் கின்ஸ்பேர்க் மற்றும் ஆராய்ச்சி அறிவியலாளர் மோய்ரா பர்கே ஆகியோர் இந்த ஆச்சரியமான ஒப்புதலை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளனர். நண்ப...
In அறிவியல்
December 7, 2017 3:17 pm gmt |
0 Comments
1120
உலகில் வயது வேறுபாடு இன்றி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் எனப்படும் சமூக  வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதற்கு குறைந்தது 13 வயதை அடைந்திருக்க வேண்டும். எனினும் இவ் வயதிலும் குறைந்த சிறுவர்கள் தமது பெற்றோரின் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியிருக்கையில் ச...
In தொழில்நுட்பம்
December 4, 2017 12:30 pm gmt |
0 Comments
1092
இணைய ஜாம்பவான்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆராயவுள்ளது. இவை, அவுஸ்ரேலிய ஊடகத்துறைக்கு ஆதரவளிக்கின்றனவா அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்பது தொடர்பிலேயே இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் மற்றும் வர்த்தக உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அவுஸ்ர...
In இங்கிலாந்து
December 4, 2017 7:58 am gmt |
0 Comments
1199
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், லண்டனில் புதிய அலுவலகத்தை திறக்க பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு, லண்டனில் இதன் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில்,  இந்த அலுவலகத்தின் மூலமாக 800 வேலைவாய்ப்புகள் உருவாகுமென்று எதிர்பார்ப்பதுடன், சுமார் 2 ஆயிரத்து 300 பேர் வேல...
In அறிவியல்
November 28, 2017 11:28 am gmt |
0 Comments
1111
தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. பேஸ்புக்கில் தற்கொலை சார்ந்த பதிவுகளை பகிந்துகொள்ளும் நபர்களையும், மனச்சோர்வில் உள்ளவர்களையும் பெட்டன் ரெகோஹ்னிஸன் என்ற நுட்பம் ஊடாக அடையாளம் கண்டு அதன் பின்னர் அவர்களுக்கு தகுந்த வழிகாட்ட...
In அறிவியல்
November 5, 2017 12:25 pm gmt |
0 Comments
1214
facebook நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் facebook தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் 210 கோடி மாதாந்த பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் தவறான வகைப்படுத்தியோ அல்லது தகுதியற்ற முறையில் இடம்பெ...
In தொழில்நுட்பம்
November 4, 2017 12:59 pm gmt |
0 Comments
1958
பேஸ்புக் தளத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நியூஸ் ஃபீட் இரண்டு வெவ்வேறு பக்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக நாங்கள் பார்வையிடும் பக்கத்தை நியூஸ் ஃபீட் என்றும் தனிப்பட்ட நியூஸ் மற்றும் வணிக ரீதியிலான தகவல்களை பார்க்க எக்ஸ்புளோர் ஃபீட் எனவும் பிரிக்க...
In இந்தியா
October 30, 2017 11:30 am gmt |
0 Comments
1232
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், விமர்சகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை முகநூல் ஊடாக விமர்சித்த, ஸ்ரீவல்லிபுரம் அருகேயுள்ள ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த திருமுருகன் (வயது – 28) எனும் இளைஞனை, ...
In அறிவியல்
October 7, 2017 11:55 am gmt |
0 Comments
1344
அப்பிள் நிறுவனத்தினால் வழங்கப்படும் பிரபலமான சேவைகளுள் Apple Music சேவையும் ஒன்றாகும். இச் சேவையானது தற்போது பேஸ்புக் மெசஞ்சரில் உள்ளடக்கப்படவுள்ளது. இதனால் நேரடியாக பேஸ்புக் மெசஞ்சரில் இருந்தே ஆப்பிள் மியூசிக் பாடல்களை கேட்க முடிவதுடன், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். எனினும் இவ் வசதியினைப...
In அறிவியல்
October 4, 2017 11:41 am gmt |
0 Comments
1738
அன்றாட வாழ்வில் முக்கிய பகுதியாக மனிதனோடு இணைந்து விட்ட பேஸ்புக் வலைத்தளத்தின் உருவாக்குனர் மார்க் ஜூகர்பெர்க் பொதுமக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். பேஸ்புக் பயன்பாட்டுக்கு வந்து அசுர வளர்ச்சியினைப் பெற்று 10 வருடகாலத்தினையும் கடந்து விட்டது. தொடர்ந்தும் அதன் வளர்ச்சியின் வீதம் அதிகரித்துக் ...
In கனடா
September 26, 2017 8:14 am gmt |
0 Comments
1137
ஃபேஸ்புக் ஊடாக கொலை தூண்டுதல் உள்ளிட்ட பயங்கரவாதக் குற்றச் செயல்கள் புரிந்தமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் கொலம்பிய நபர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத செயலை முன்னெடுக்க பிறரை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கட்டுமான ஒப்பந்தக்காரரக பணியாற்றிவந்த 33 வயதுடைய நப...
In தொழில்நுட்பம்
September 25, 2017 12:40 pm gmt |
0 Comments
1221
வாட்ஸ் அப்பை விட பேஸ்புக் மெசெஞ்சரை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என பேஸ்புக் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என மக்கள் மூழ்கிகிடக்கின்றனர். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் வெளிய...
In அறிவியல்
August 17, 2017 7:08 am gmt |
0 Comments
1195
உலகம் முழுவதும் பிரபலமாகவுள்ள சமூகவலைத்தளமாக பேஸ்புக் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது, இதனால் பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரிய வர்த்தக சந்தையை இழந்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் சீனாவிற்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆயினம் தடைகளை மீறியம் பெஸ்புசக் பாவனை சீன மக்களிடம் உள்ளதெ...
In உலகம்
August 16, 2017 10:00 am gmt |
0 Comments
1166
தாய்லாந்து மன்னரை விமர்சித்த ஒருவருக்கு இரண்டரை வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் புதிய மன்னராக 64 வயதான வளிரலாங்கார்ன் கடந்த டிசெம்பர் மாதம் பதவி ஏற்றிருந்தார். அவரை விமர்சித்த நிலையில், அவரது புகைப்படங்களும் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பில் மாணவர் அமைப்பை சேர்ந்...
In தொழில்நுட்பம்
August 15, 2017 11:54 am gmt |
0 Comments
1206
புதிதாக இளைஞர்களை கவரும் வகையில் வீடியோ சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்றைய இளைஞர்கள் தொலைகாட்சியை பார்ப்பதை விட, ஸ்மார்ட்போன்களில் வீடியோகளை பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். அவர்களது உலகமே ஸ்மார்ட்போனில் அடங்கிவிட்டது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் வொச் எனும் புதிய...
In தொழில்நுட்பம்
August 8, 2017 7:33 am gmt |
0 Comments
1171
கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. எனினும் ஸ்நாப்சொட் தலைமை செயல் அதிகாரியான எவான் ஸ்பெய்கெல் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக...