உலகளாவிய ரீதியில் ( facebook ) திடீரென செயலிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து பேஸ்புக் கணக்கு பயனர்கள் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை இதுவரை சமூகவளைத்தளம் செலிழப்புக் குறித்து மெட்டா நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அத்துடன் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய கமூக ஊடகங்களும் முடங்கியுள்ளது.
மேலும் மெடா சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் செயலிழந்த நிலையில், அந்த வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.