விருந்துபசாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!
கடுவெல வெலிவிட்ட பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதி விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
Read moreDetails