• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம்

Hanushya P by Hanushya P
2026/01/28
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter
யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல்வேறு போக்குவரத்து பிரச்சனைகள் இடம் பெற்றுவரும் நிலையில் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவனின் கவனத்திருக்கு கொண்டுவரப்பட்டதனை அடுத்து அவரால் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை கோரப்பட்ட நிலையில்  குறித்த கள விஜயத்தினை இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகள் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு மேற்கொண்டனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல தடவைகள் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு உரிய நேரத்திற்கு வருகை தருவதில்லை,  மருதங்கேணி வைத்தியசாலை அருகாமையில் அதிக நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்லல்,  கேவில் வரை பேரூந்துகள் செல்லாமல்கட்டைக்காடுடன் நிறுத்தப்படுவது, நாளாந்தம் பழுதடையும் பேரூந்துகளால் வடமராட்சி கிழக்கிலிருந்து பருத்தித்துறை நகரிற்கு செல்லும் மாணவர்கள் உத்தியோகஸ்தர்கள், பயணிகளின் இன்னல்கள்,  குறைபாடுகளே அண்மைகாலமாக  இலங்கை போக்குவரத்து சபை மீது முன்வைக்கப்பட்டன.

Related

Tags: MP RajeevanSri Lanka Transport BoardVadamaratchi East area of ​​Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய லண்டன் விஜயம் – ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவுசெய்வதாக அறிவிப்பு!

Next Post

சமன் ஏகநாயக்கவுக்கு விளக்கமறியல்!

Related Posts

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

2026-03-14
ஸ்ரீபவானந்தராஜா எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!

2026-03-13
அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!
இலங்கை

2026-03-12
யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்
யாழ்ப்பாணம்

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
Next Post
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

சமன் ஏகநாயக்கவுக்கு விளக்கமறியல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் - மெட்டாவின் புதிய அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.