• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
யாழில் ரூ.15 மில்லியன் பணம் உட்பட ரூ.85 மில்லியன் சொத்துக்களுக்கு முடக்கம்!

Assets worth Rs. 85 million—including Rs. 15 million in cash—frozen in Jaffna!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/16
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சொத்துக்களில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இரண்டு மாடி வீடொன்றும், 15 மில்லியன் ரூபா பணமும் அடங்குகின்றன.

2023 ஆகஸ்ட் 31 அன்று யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் (STF) ஐந்து சந்தேகநபர்கள் 15 மில்லியன் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் போது, மாதகலைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி இந்த இரண்டு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஆரம்பக் கைதின் போது கைப்பற்றப்பட்ட 15 மில்லியன் ரூபா பணம் தற்போது யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் காவலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், 2026 அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த வீடு மற்றும் பணத்தை முடக்குவதற்கான உத்தரவை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

GIT பரீட்சை தொடர்பான சந்தேகங்களுக்கு 1911 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்!

Next Post

யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

Related Posts

யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!
யாழ்ப்பாணம்

யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

2026-10-16
அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைந்து முன்னெடுக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!
இலங்கை

2026-10-15
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
கற்பிட்டி கடற்கரை பகுதியில்  பீடி இலைகள்  மீட்பு

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!

2026-09-27
Next Post
யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ரவுட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

0
இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ரவுட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ரவுட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

0
யாழில் ரூ.15 மில்லியன் பணம் உட்பட ரூ.85 மில்லியன் சொத்துக்களுக்கு முடக்கம்!

யாழில் ரூ.15 மில்லியன் பணம் உட்பட ரூ.85 மில்லியன் சொத்துக்களுக்கு முடக்கம்!

0
GIT பரீட்சை தொடர்பான சந்தேகங்களுக்கு 1911 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்!

GIT பரீட்சை தொடர்பான சந்தேகங்களுக்கு 1911 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்!

0
நாகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – மூவர் பொலிஸாரிடம் சிக்கினர்!

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள்  ஏவுகணைத் தாக்குதல்!

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

2026-10-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: