• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

Rahul by Rahul
2024/12/12
in அமொிக்கா, அவுஸ்ரேலியா, ஆசியா, இங்கிலாந்து, இலங்கை, உலகம், ஐரோப்பா, கொழும்பு, முக்கிய செய்திகள்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (11) நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அதன்படி நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.

இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வௌியிட்டிருந்தது.

அதில், “தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் ஈடுபட்டு வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளது.

இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் நேற்று நள்ளிரவில் திடீரென உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது

சேவை பாதித்ததால் அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ் 1K போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்ததுமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: FacebookFbMeta Companynewsupdatswhtsupworld
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் இறக்குமதி அரிசி!

Next Post

ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்!

Related Posts

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
யாழ்ப்பாணம்

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்
இலங்கை

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

2026-03-22
Next Post
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்!

ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்!

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும்!-நளிந்த ஜயதிஸ்ஸ

400 பில்லியன் டொலர் சொத்துக்களைத் தாண்டிய முதல் நபரானார் எலோன் மஸ்க்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

0
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

0
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

0
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-03-22
கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

2026-03-22

Recent News

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.