Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mahinda Rajapaksa

In இலங்கை
May 22, 2018 1:27 pm gmt |
0 Comments
1182
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடன் பொது விவாதத்துக்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். குறித்த சவாலை இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது டுவிட்டர் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ளார். தேசிய கடன் தொடர்பிலேயே பகிரங்க விவாதம் நடத்தவுள்ளதாகவும் இதில் முன்னாள் நிதி ...
In இலங்கை
May 17, 2018 2:27 am gmt |
0 Comments
1095
நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர்வது மக்கள் அனைவரது கடமையாகுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடுவெல பகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின்போது நாட்டுக்காக உயி...
In இலங்கை
May 11, 2018 4:03 pm gmt |
0 Comments
2385
மன்னிப்பு கோரினால் விடுதலை செய்வோம் என கூறிய ராஜபக்ஷர்களிடம் கூட மன்னிப்பு கோராத நான் மைத்திரிபால சிறிசேனவிடம் தலை வணங்கி மன்னிப்புக் கோரியதாக கூறப்படும் கருத்துக்களை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என வனசீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஹொரவபொத்தானயில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெ...
In இலங்கை
May 10, 2018 4:44 am gmt |
0 Comments
1135
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்து பாலங்களே இவ்வாறு நாளை (வெள்ளிக்கிழமை) திறந்த...
In இலங்கை
May 5, 2018 3:39 am gmt |
0 Comments
1234
மஹிந்த ராஜபக்ஷவை எவ்வாறாவது அரச தலைவராக்க வேண்டும் என்றும் அதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியினரின் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் ...
In இலங்கை
May 3, 2018 4:52 am gmt |
0 Comments
1852
தனக்கு பின்னர் தனது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, நாட்டை ஆள வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த போதே...
In இலங்கை
May 3, 2018 2:19 am gmt |
0 Comments
1702
சட்ட ஒழுங்கு அமைச்சராக தன்னை நியமிக்க வேண்டுமென பலர் விரும்பிய போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை விரும்பவில்லையென பேண்தகு அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி சரத் பொ...
In இலங்கை
April 30, 2018 5:26 am gmt |
0 Comments
1098
அரசாங்கம் எரிவாயு விலையை அதிகரித்தமையால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டு மக்கள் வருமானத்தை பெற்றுக...
In இலங்கை
April 26, 2018 6:35 am gmt |
0 Comments
1095
அம்பாந்தோட்டை மாநகர சபையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. அதன்படி, மாநகர சபை மேயராக இராஜ் பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, அம்பாந்தோட்டை மாநகர சபைய...
In இலங்கை
April 25, 2018 11:17 am gmt |
0 Comments
1084
இலங்கைக்கு மீண்டும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தத் தயார் என்றால் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வரட்டுமென தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரித்துள்ளார். இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு, நாவற்காடு பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள...
In இலங்கை
April 23, 2018 3:09 am gmt |
0 Comments
1506
தற்போதைய குடும்ப நிலை மற்றும் கட்சி நிலையை தனது தந்தையான ரெஜு ரணதுங்க பார்ப்பதற்கு முன்னர், அவர் இறந்தமை நல்லதே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணங்கவின் தந்த...
In இலங்கை
April 21, 2018 6:24 am gmt |
0 Comments
1082
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது தொடர்பான தீர்மானமிக்க கூட்டமாக இக்கூட்டம் அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட...
In இலங்கை
April 21, 2018 5:09 am gmt |
0 Comments
1437
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், மே தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணியும், கூட்டமும் எதிர்வரும் 7ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது. ...
In இலங்கை
April 21, 2018 4:15 am gmt |
0 Comments
1043
உதயங்க வீரதுங்க தொடர்பில் செலுத்தும் கவனம், அர்ஜுன் மகேந்திரன் விடயத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெட்டம்பே ரூனெயளர் ராஜோபவனாராம விகாராதிபதியை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ...
In இலங்கை
April 21, 2018 2:33 am gmt |
0 Comments
1074
தேசிய அரசாங்கத்தில் இருந்து, இன்னும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக்...
In இலங்கை
April 19, 2018 10:18 am gmt |
0 Comments
1513
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையி...
In இலங்கை
April 12, 2018 1:53 am gmt |
0 Comments
1308
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆறு அமைச்சர்களும் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கூட்டு எதிரணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா...
In இலங்கை
April 5, 2018 4:34 am gmt |
0 Comments
1424
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கங்காராமய விகாரைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பிரதமருடன் பெருமளவான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் வழிபாட்டில் கலந்துக் கொண்...
In இலங்கை
April 4, 2018 8:24 am gmt |
0 Comments
1165
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்துள்ளார். பிரதமருக்கு எதிரான விவாதம் தற்போது நாடாளுமன்றில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே அவர் வருகை தந்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை 9.30 க்கு ஆரம்பமாகிய குறித்த பிரேரணை மீதான விவாதம் இரவு 9.30 மணிவரை நட...