• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாமலுக்கும் இன்னும் காலம் தேவை – மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாமலுக்கும் இன்னும் காலம் தேவை – மஹிந்த ராஜபக்ஷ

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/07
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய மக்கள் சக்தியினர் எந்த செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவர்கள் பத்து கூட்டணிகளை அமைத்தாலும் தமக்கு எவ்வத பிரச்சனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் காலம் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று காலை ஜய ஸ்ரீ மகா போதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி பதிலும் பின்வருமாறு,

கேள்வி :-  ரணில் – பஷில் சந்திப்பு தொடர்பாக பஷில் என்ன கூறினார்?

பதில் :- அது பற்றி கேட்பதற்கு நான் இன்னும் பஷிலை சந்திக்கவில்லை.

கேள்வி :- ஸ்ரீலங்கா சுதந்தி கட்சி தற்போது நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. ஆதை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்கள்?

பதில் :- கூடிய சீக்கிரம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வார்கள் என நினைக்கின்றேன்.

கேள்வி :- ஐக்கிய மக்கள் சக்தி புதிய கூட்டணியில் கைச்சாத்திட்டுள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் :- அவர்கள் என்ன செய்துக்கொண்டாலும் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. 10 கூட்டணிகள் அமைத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை.

கேள்வி :- மொட்டு கட்சியிலிருந்த சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ளார்கள். அதை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்கள்?

பதில் – அது நல்லம்.

கேள்வி :- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிமசிங்க போட்டியிட போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. உங்கள் கட்சியிலிருந்து வேட்பார்கள் நிறுத்தப்படுவார்களா?

பதில் :- நிச்சயமாக. எமது கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். அது யார் என்பதை இன்னும் நாம் தீர்மானிக்கவில்லை. ஆலோசித்து முடிவொன்றை எடுப்போம்.

கேள்வி :- அதுபோன்று நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றதே?

பதில் :- அவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

Related

Tags: Mahinda RajapaksaMJP SLPP presidentelection todaynews athavannews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தாண்டை முன்னிட்டு 700 பஸ் சேவைகள் – போக்குவரத்து ஆணைக்குழு

Next Post

நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related Posts

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!
இலங்கை

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!
இலங்கை

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-24
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு
அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
Next Post
நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

0
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

0
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

0
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

0
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

0
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24

Recent News

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.