தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 700 பஸ்களை இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பஸ் சேவைகள் கிராமங்களுக்கும் இயக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.