புத்தாண்டை முன்னிட்டு 700 பஸ் சேவைகள் – போக்குவரத்து ஆணைக்குழு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 700 பஸ்களை இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பஸ் சேவைகள் கிராமங்களுக்கும் இயக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. போக்குவரத்து ...
Read moreDetails












