Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Novak Djokovic

In டெனிஸ்
June 20, 2018 10:22 am gmt |
0 Comments
1029
டென்னிஸ் உலகில் தொன்மையான டென்னிஸ் தொடராக பார்க்கப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு முன்னதாக, பல முன்னோட்ட டென்னிஸ் தொடர்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக லண்டனில் நடைபெறும் குயின்ஸ் கிளப் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர், மிகவும் முக்கியம் வாய்ந்த தொடராகப் பார்க்கப்படுகின்றது. இந்தத் தொடரி...
In டெனிஸ்
June 6, 2018 4:17 am gmt |
0 Comments
1034
முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ஆண்டின் இரண்டாவது உயரிய கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது பரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், ஜோகோ...
In டெனிஸ்
May 19, 2018 3:19 am gmt |
0 Comments
1030
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். ரோம் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மற்றுமொரு காலிறுதிப் போட்டியில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக் ஜப்பானிய வீரர் நிஷிகோரியுடன...
In டெனிஸ்
May 18, 2018 5:44 am gmt |
0 Comments
1034
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், முன்னணி வீரரான செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக், வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் போட்டியில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக், ஸ்பெயின் வீரர் ராமொஸ் வின்னல்சுடன் மோதினார். இதில் மு...
In டெனிஸ்
April 20, 2018 4:29 am gmt |
0 Comments
1040
மொன்டே கார்லோ டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்றுப் போட்டியில், ஒஸ்ரிய வீரர் டொமினிக் த்யீம், வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் போட்டியில், ஒஸ்ரிய வீரர் டொமினிக் த்யீம், செர்பியாவின் நோவாக் ஜோகேவிச்சை எதிர்கொண்டார். மிகவும் விறுப்பாக நடைபெற்ற இப...
In கிாிக்கட்
January 22, 2018 12:57 pm gmt |
0 Comments
1196
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். காயத்தால் மீண்டு கடுமையான பயிற்சிகளுடன் வலுவான நிலையில் களத்திற்கு திரும்பிய ஜோகோவிக், இத்தொடரில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலை...
In டெனிஸ்
January 10, 2018 7:49 am gmt |
0 Comments
1129
அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் கூயொங் கிளாசிக் டென்னிஸ் தொடரில், செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிக் வெற்றி பெற்றுள்ளார். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், 14ஆம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிக், நான்காம் நிலை வீரரான டோமினிக் தெயிமை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி...
In டெனிஸ்
December 21, 2017 5:37 am gmt |
0 Comments
1119
முழங்கை காயத்தால் நீண்டநாள் ஓய்வில் இருந்த செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது முழங்கையில் காயம் ஏற்பட்டதையடுத்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துவந்த ஜோகோவிச், அபுதா...
In டெனிஸ்
July 25, 2017 7:32 am gmt |
0 Comments
1304
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சேர்ப்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம் என சேர்ப்பிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழங்கை காயம் காரணமாக ஜோகோவிச் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றிருந்த ஜோகோவிச், காயம்...
In டெனிஸ்
July 13, 2017 7:54 am gmt |
0 Comments
1173
முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மனதளவில் நெருக்கடி அதிகரித்திருப்பதால் அதிக நேரம் ஓய்வு எடுக்கவிரும்புவதாக தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரா செர்பியாவின் ஜோகோவிச், 15ஆம் நிலை வீரரான செக் குடியரசின...
In டெனிஸ்
July 13, 2017 7:27 am gmt |
0 Comments
1293
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 15ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கை எதிர் கொண்டார். முதல்...
In டெனிஸ்
July 5, 2017 7:18 am gmt |
0 Comments
1261
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிசானை தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், ஜோகோவிச் 6-3, 2-0 என முன்னிலை வகித்த போது கிளிசான் காயம் காரணமாக...
In டெனிஸ்
July 2, 2017 7:17 am gmt |
0 Comments
1497
தொன்மையான விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெற்ற ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மகுடம் சூடியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் உலகின் 3ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், பிரான்சி...
In டெனிஸ்
June 8, 2017 7:24 am gmt |
0 Comments
1282
தோல்விகளால் துவண்டு கிடக்கும் உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்னிஸ் விளையாட்டில் இருந்து சற்று ஓய்வெடுப்பது குறித்து சிந்திக்க தொடங்கியிருக்கிறார். நடப்பு ஆண்டில் கடும் வீழ்ச்சியை சந்தித்த ஜோகோவிக், நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சம்பியன் பட்...
In டெனிஸ்
June 1, 2017 8:31 am gmt |
0 Comments
1316
பரிஸில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஜோ...
In டெனிஸ்
May 18, 2017 5:37 am gmt |
0 Comments
1244
ரோமில் நடைபெற்றுவரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2வது சுற்று போட்டியில், உலக தர வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் பிரித்தானியாவின் அல்ஜாஸ் பெடேனேவை சந்தித...
In டெனிஸ்
May 11, 2017 7:27 am gmt |
0 Comments
1354
மெட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஓற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2வது சுற்று போட்டியில் உலக தர வரிசையில் 2வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை சந்தி...
In டெனிஸ்
April 22, 2017 8:11 am gmt |
0 Comments
1330
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 13ஆம் நிலை வீரரான பெ...
In டெனிஸ்
April 19, 2017 5:39 am gmt |
0 Comments
1174
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை தோல்வியடைய செய்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸிற்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் இடம்பெற்று வருகிறது. இதில் 2ஆம் நிலை வீரரும், முன்னாள் ச...