• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
ஏழாவது முறையாக ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் சாதனை !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/20
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இத்தாலிய வீரரான ஜொனிக் சின்னரை தோற்கடித்து ஏழாவது முறையாக ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.

குரூப் ஸ்டேஜில் அவரிடம் தோல்வியை தழுவிருந்தாலும் நேற்று இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

மேலும் குறித்த தொடர் தனது வாழ்நாளில் தான் எதிர்கொண்ட முக்கிய தொடர்களின் ஒன்று என செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

2008, 2010-11, 2014-15 மற்றும் 2022-23ல் சாம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்சிற்கு இது 7 ஆவது ஏடிபி பைனல்ஸ் பட்டமாகும்.

இதேவேளை அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள போட்டிகள் தனது இலக்கு என்றும் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள் மற்றும் ஒரு ஒலிம்பிக் தங்கம் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related

Tags: Jannik SinnerNovak Djokovic
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் மாற்றுப் பாலினத்தவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

Next Post

2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 11 பேர் கொண்ட அணியில் இலங்கை வீரர் !

Related Posts

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
Next Post
2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 11 பேர் கொண்ட அணியில் இலங்கை வீரர் !

2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 11 பேர் கொண்ட அணியில் இலங்கை வீரர் !

சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு : யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சிவனொளி பாதமலை கழிவுகளை அகற்ற வருடாந்தம் 2 மில்லியன் ரூபா செலவு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.