Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Olympic

In விளையாட்டு
March 29, 2018 4:32 am gmt |
0 Comments
1084
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து (P. V. Sindhu) பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்ப்பட்டதனால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்தமாதம் அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகவுள்ள உள்ள பொதுநலவாய போட்டியில் பங்கேற்பதற்காக, டெல்லியில் உள்ள கோபிசந்த் பயி...
In உலகம்
February 14, 2018 8:49 am gmt |
0 Comments
1162
குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக, தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. வடகொரியக் குழுவினரின் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்காக 2.86 பில்லியன் வொன் செலவாகியுள்ளதாகவும், இந்நிலையில், வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை...
In உலகம்
February 13, 2018 12:08 pm gmt |
0 Comments
1094
தென்கொரியாவுடன் சமரச முயற்சியை முன்னெடுக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் முயற்சித்துள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக்போட்டி மூலமாக இரு கொரியாக்களுக்கிடையிலான உறவில் சற்று முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்நிலையில், தென்கொரியாவுடன் நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில், வட...
In விளையாட்டு
February 12, 2018 11:33 am gmt |
0 Comments
1103
தென்கொரியாவில் நடைபெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஜேர்மன் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், 3 தங்கம் 1 வெண்கல பதக்கம் அடங்களாக மொத்தம் 4 பதக்கங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து, 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கம் அடங்களாக மொத்தம் 5 பதக்கங்களுடன்  ...
In உலகம்
February 10, 2018 3:24 am gmt |
0 Comments
1109
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ விருந்துபசாரத்தில், வடகொரியா அதிகாரிகளுடன் கலந்துகொள்ளாமல் அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தவிர்த்துள்ளார். வடகொரியாக் குழுவின் தலைவரான கிம் யொங் நாம், மேற்படி இரவுவேளை விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அதேவேளை, ...
In உலகம்
February 7, 2018 12:31 pm gmt |
0 Comments
1131
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி பங்கேற்கவுள்ளமைக்குத் தென்கொரியா வரவேற்புத் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் நிகழ்வில் வ...
In உலகம்
February 6, 2018 10:49 am gmt |
0 Comments
1204
குளிர்கால ஒலிம்பிக் போட்டியையிட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆயிரத்து 200 பாதுகாப்புப் படை வீரர்கள், ஒருவகையான  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  அப்படை வீரர்கள் கடமையிலிருந்து மீளப் பெறப்பட்டுள்ளதாக, தென்கொரிய ஒலிம்பிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குப் பதிலாக,...
In உலகம்
February 6, 2018 5:43 am gmt |
0 Comments
1288
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், ஒரு கொடியின் கீழ் இரு கொரியாக்களும் அணிவகுத்துச் செல்வதன் மூலம், சமாதானத் தகவலை வெளியிட முடியுமென, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பச் தெரிவித்துள்ளார். குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக தென்கொரியாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர...
In உலகம்
January 27, 2018 10:49 am gmt |
0 Comments
1194
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, இடங்களைப் பார்வையிட்ட வடகொரியாவின் மற்றுமொரு குழுவினர் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் பயோஸாங் மாவட்டத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற...
In உலகம்
January 27, 2018 9:55 am gmt |
0 Comments
1279
வீழ்ச்சியடைந்துள்ள தமது பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்குடனையே, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த அணுவாயுதச் சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனைகள் காரணமாக, அந்நாட்டின் மரபுவழிப்...
In உலகம்
January 21, 2018 4:03 am gmt |
0 Comments
1236
தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 3 விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையில், 22 விளையாட்டு வீரர்களை வடகொரியா அனுப்பவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பான கூட்டம், சுவிட்ஸர்லாந்தில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே,...
In உலகம்
January 2, 2018 7:06 am gmt |
0 Comments
1180
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொள்ளும் நோக்கில், எதிர்வரும்  9ஆம் திகதி வடகொரியாவுடன் தென்கொரியா உயர்மட்டக் கலந்துரையாடல் நடத்த இணங்கியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் அழைப்பை ஏற்று, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா இணங்கியுள்ளதாக, சர்...
In விளையாட்டு
November 7, 2017 9:56 am gmt |
0 Comments
1241
பெண்கள் பிரிவு உலக இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டித் தொடர் அசாம் – கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டித் தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரில் 39 நாடுகளைச் சேர்ந்த 193 வீராங்கனைகள் பலப்பரீட்சைகளில் ஈடுபடவுள்ளனர். ...
In விளையாட்டு
October 19, 2017 9:05 am gmt |
0 Comments
2029
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனி, ஏழு ஆண்டு காலமாக பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தனது 13வது வயதில் இருந்து அணியின் வைத்தியர் நசாரால், ஏழு ஆண்டு காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் கண்ணீல் மல்க குறிப்பிட்டுள்ளார். இதுக...
In விளையாட்டு
June 29, 2017 7:35 am gmt |
0 Comments
1180
2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், 100 மற்றும் 200 மீற்றா் ஓட்டப் போட்டிகளை பார்வையாளா் பகுதியில் அமா்ந்து பார்வையிடவுள்ளதாக, உலகின் அதி வேக ஓட்ட வீரரான உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். செக்குடியரசில் நடைபெறவுள்ள உலக தடகள போட்டிகளில் பங்கேற்பதற்காக, உசைன் போல்ட் அங்கு சென்றுள்ளா...
In விளையாட்டு
June 4, 2017 5:15 pm gmt |
0 Comments
4731
 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த சுசந்திக்கா ஜயசிங்க தனது பதக்கங்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த தீர்மானத்திற்...
In விளையாட்டு
February 2, 2017 6:04 am gmt |
0 Comments
1303
கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், ஊக்கமருந்து பயன்படுத்திய மூவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ரஷ்ய அணியில் இடம்பிடித்த அன்டோனினா கிரிவ்ஷப்கா மற்றும் துருக்கி குத்துச் சண்டை வீரர் ஆடம் கிளிச்சி, ரஷ்யாவின் வட்டு எறிதல் வீரர் வேர...
In விளையாட்டு
January 22, 2017 6:54 am gmt |
0 Comments
1231
இமாச்சல பிரதேச மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச மாநில ஒலிம்பிக் சங்கத் தேர்தல் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த தேர்தலின் போது அனுராக் தாகூர் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தேர்தல் இந...
In டெனிஸ்
December 18, 2016 12:09 pm gmt |
0 Comments
1312
அடுத்த தொடரின் போது தனக்கு அதிக சவால்கள் காத்திருப்பதாகவும் அதற்கு முகம்கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் முதல்தர டென்னிஸ் வீராங்கானை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், தரவரிசைக்காக மட்டும் நாங...